Tag: Water supply is also affected

  • நீர் விநியோகமும் பாதிப்பு

    நீர் விநியோகமும் பாதிப்பு

    நாடளாவிய ரீதியில் ஏற்பட்ட திடீர் மின் தடை காரணமாக நீர் விநியோக நடவடிக்கையும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தற்போதைய சூழ்நிலையை கருத்திற்கொண்டு, நீரை சிக்கனமாகப் பயன்படுத்துமாறு தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை கேட்டுக்கொண்டுள்ளது. எனினும், பொதுமக்களுக்கு ஏற்பட்ட சிரமத்திற்கு மன்னிப்பு கோருவதாகவும், உடனடியாக மின்சாரத்தை மீட்டெடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சகம் தெரிவித்துள்ளது.