Tag: Today is the election in Ontario
-
கனடா ஒண்டாரியோ மாகாணத்தில் இன்று தேர்தல்
ஒண்டாரியோ மாகாண தேர்தல் இன்று நடைபெற்று வருகிறது. மாகாணம் முழுவதும் வாகளர்கள் தங்களது அடுத்த மாகாண அரசை தேர்ந்தெடுக்கத் தயாராக உள்ளனர். ஒண்டாரியோவில் அடுத்த பொதுத் தேர்தல் ஜூன் 2026-ல் நடத்தப்பட வேண்டும். ஆனால், டக் ஃபோர்டு (Doug Ford) கடந்த ஜனவரி மாதம் முன்கூட்டியே தேர்தல் நடத்துவதாக தெரிவித்தார். அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கனடா மீது வரி (tariff) விதிக்கலாம் என்ற அச்சுறுத்தல், இந்த வரிகள் அமுல்படுத்தப்பட்டால், ஒண்டாரியோ அரசு பொருளாதாரத்தை மேம்படுத்த பில்லியன்…