Tag: The bill can be resolved overnight

  • ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் சட்டமூல வழக்கை ஒரே நாளில் தீர்த்திருக்க முடியும் என தெரிவிப்பு

    ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் சட்டமூல வழக்கை ஒரே நாளில் தீர்த்திருக்க முடியும் என தெரிவிப்பு

    உள்ளூராட்சித் தேர்தல் திருத்தச் சட்டமூலம் தொடர்பான வழக்கை ஒரே நாளில் தீர்த்திருக்க முடியும். ஆனால் சட்டமா அதிபர் திணைக்களத்தின் தாமதத்தினாலேயே தீர்ப்பு வெளியாவதற்கும் தாமதம் ஏற்பட்டுள்ளது என்று ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை உள்ளூராட்த் தேர்தல் திருத்தச் சட்டம் தொடர்பில் உயர்நீதிமன்றத் தீர்ப்பை சபாநாயகர் அறிவித்த பின்னர் ஒழுங்குப் பிரச்சினையை முன்வைத்து உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார். அதன்போது ரவூப் ஹக்கீம் மேலும் தெரிவிக்கையில், உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பின் உள்ளடக்கத்தை…