Tag: Sri Lanka newsw
-
தேயிலை ஏற்றுமதி மூலம் 1.43 பில்லியன் டொலர் வருமானம்
2024 ஆம் ஆண்டில் தேயிலை ஏற்றுமதி மூலம் இலங்கை 1.43 பில்லியன் அமெரிக்க டொலர்களை ஈட்டப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இலங்கை 2024 இல் 245.79 மில்லியன் கிலோ தேயிலையை ஏற்றுமதி செய்துள்ளது. இது 2023 இல் 241.91 மில்லியன் கிலோவாக இருந்தது. 2024 இல் ஏற்றுமதி செய்யப்பட்ட ஒரு கிலோ தேயிலைக்கு சராசரியாக 5.84 டொலர் கிடைக்கப்பெற்றுள்ளது. தேயிலை தொழில்துறை இலங்கைக்கு அந்நிய செலாவணியை ஈட்டித்தரும் முக்கிய தொழில்துறையாகும். இலங்கையின் தேயிலையை இறக்குமதி செய்யும்…
-
விவசாயிகளுக்கு மகிழ்ச்சி தகவல் : வழங்கப்படவுள்ள கொடுப்பனவு
கடந்த வருடத்தில் வெள்ளத்தால் பயிர்கள் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கும் பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளது. குறித்த நடவடிக்கை இன்று (30) மேற்கொள்ளப்படவுள்ளதாக விவசாய மற்றும் விவசாய காப்பீட்டு வாரியத்தின் தலைவர் தலைவர் பேமசிறி ஜசிங்கராச்சி தெரிவித்துள்ளார். இதனடிப்படையில், பொலன்னறுவை, முல்லைத்தீவு, வவுனியா மற்றும் திருகோணமலை மாவட்டங்களில் இருந்து இழப்பீடு வழங்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார். பயிர் சேதம் அடைந்த விவசாயிகளின் கணக்குகளில் தொடர்புடைய நிதியை வரவு வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இதனடிப்பயைில், 13,379 ஏக்கருக்கு இன்று (30) இந்த கொடுப்பனவுகள் வழங்கப்படவுள்ளது.…