Tag: One killed in stabbing attack in France; 3 policemen injured
-
பிரான்ஸில் கத்திக்குத்து தாக்குதலில் 3 காவல்துறையினர் காயம் ஒருவர் பலி
பிரான்சின் கிழக்கு நகரமான முல்ஹவுஸில் நடந்த கத்திக்குத்து தாக்குதலில் 69 வயதுடைய போர்த்துக்கீசியர் ஒருவர் கொல்லப்பட்டார் மற்றும் மூன்று காவல்துறை அதிகாரிகள் காயமடைந்தனர். காயமடைந்த இரண்டு காவல்துறை அதிகாரிகளில் இருவர் படுகாயமடைந்தனர். ஒருவருக்கு கழுத்திலும் மற்றவருக்கு மார்பிலும் கத்திக்குத்து நடத்தப்பட்டபோது 69 வயது போர்த்துக்கீசியர் இந்த சம்பவத்தில் தலையிட முற்பட்ட போது அவரும் கத்தியால் குத்தப்பட்டு இறந்துள்ளார். சந்தேக நபரான 37 வயது அல்ஜீரியர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு தற்போது காவலில் வைக்கப்பட்டார். காங்கோ ஜனநாயகக் குடியரசை…