Tag: Millions of tourists flock to the country!

  • நாட்டிற்கு இலட்சக்கணக்கில் வந்து குவியும் சுற்றுலாப் பயணிகள்!

    நாட்டிற்கு இலட்சக்கணக்கில் வந்து குவியும் சுற்றுலாப் பயணிகள்!

    2025 ஆம் ஆண்டில் இதுவரை மொத்தம் 332,439 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை சமீபத்திய தரவு அறிக்கையில் தெரிவித்துள்ளது. மேலும் பிப்ரவரி மாதத்தின் முதல் 9 நாட்களில் மொத்தம் 79,678 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வந்துள்ளனர்,பிப்ரவரி மாதத்தின் முதல் 9 நாட்களில் அதிக சுற்றுலாப் பயணிகள் இந்தியாவிலிருந்து வருகைத் தந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.