Tag: Increase in poverty by 52 percent in Sri Lanka

  • 52 வீதத்தால் இலங்கையில் வறுமை நிலை அதிகரிப்பு  பகுப்பாய்வு மையத்தின் புதிய அறிக்கை

    52 வீதத்தால் இலங்கையில் வறுமை நிலை அதிகரிப்பு பகுப்பாய்வு மையத்தின் புதிய அறிக்கை

    கடந்த 2024ஆம் ஆண்டின் இறுதியில் இலங்கையில் வறுமை 45 – 52 வீதத்துக்கு இடையே அதிகரித்துள்ளதாக வறுமை பகுப்பாய்வு மையம் (CEPA) புதிய அறிக்கையில் தெரிவித்துள்ளது. அதன்படி, சமூக பாதுகாப்பு வலையமைப்பை மேலும் விரிவாக்க வேண்டும் எனவும் அந்த அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது. இதேவேளை, இன்னுமும் 50 வீதமான வீடுகளில் நவீன முறைக்கேற்ப மின்சார தேவைகள் பூரணப்படுத்தப்படவில்லை எனவும் கூறப்பட்டுள்ளது. அஸ்வெசும நன்மைத் திட்டத்தை பெற்றுக் கொள்ளும் 2,600 குடும்பங்களை மையமாகக் கொண்டு இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில்…