Tag: Can’t use bank cards to buy fuel? The next crisis for the public
-
வங்கி அட்டைகள் மற்றும் கிரெடிட் கார்டுகள் மூலம் எரிபொருள் வாங்கும் வாய்ப்பை வாடிக்கையாளர்களுக்கு இனி வழங்க முடியாது
எரிபொருள் விநியோகஸ்தர்களுக்கு வழங்கப்படும் மூன்று வீத தள்ளுபடி எரிபொருள் நிலையங்களை இயக்க போதுமானதாக இல்லாததால், வங்கி அட்டைகள் மற்றும் கிரெடிட் கார்டுகள் மூலம் எரிபொருள் வாங்கும் வாய்ப்பை வாடிக்கையாளர்களுக்கு இனி வழங்க முடியாது என்று பெற்றோலிய விநியோகஸ்தர் தெரிவித்துள்ளனர். கடந்த வெள்ளிக்கிழமை (28ஆம் திகதி) கொழும்பில் அனைத்து வணிக எண்ணெய் விநியோகஸ்தர்களும் ஒன்றுகூடி ஒரு கலந்துரையாடலை நடத்தியதாகவும், அதன் பிறகு இந்த முடிவு எட்டப்பட்டதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். மூன்று வீத தள்ளுபடி போதுமானதாக இல்லை என்று கூறி…