Tag: Bharti’s death is a loss for Tamil media – Tamil Journalists’ Union sympathizes

  • பாரதியின் மறைவு தமிழ் ஊடகத்துறைக்கு  பேரிழப்பு – தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் அனுதாபம்

    பாரதியின் மறைவு தமிழ் ஊடகத்துறைக்கு பேரிழப்பு – தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் அனுதாபம்

    மூத்த பத்திரிகையாளர்  இராசநாயகம்  பாரதியின்  மறைவு தமிழ்  ஊடகத்துறைக்கு  பேரிழப்பு எனவும்  தமிழ் கூறும்  நல்லுலகத்தின்  பெரும்  இடைவெளியை  பாரதியின் இழப்பு  ஏற்படுத்தியிருக்கின்றது எனவும்  தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம்  அனுதாபம்  தெரிவித்துள்ளது. மேலும்   ஒன்றியம் விடுத்துள்ள அனுதாபச் செய்தியில், “ஞாயிறு  தினக்குரல் , தினக்குரல் இணையம் ஆகியவற்றின் முன்னாள் பிரதம ஆசிரியரும், வீரகேசரி வடபிராந்திய பதிப்பின் ஆசிரியருமான மூத்த  பத்திரிகையாளர்  இராசநாயகம்  பாரதியின் திடீர்  மறைவு  பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றது. தமிழ் ஊடகத்துறையின் வளர்ச்சிக்காகவும்   தமிழ் பேசும் …

  • புதிய புலனாய்வுப் பிரிவுகளை அமைக்க இலங்கை பொலிஸ் தீர்மானம்

    புதிய புலனாய்வுப் பிரிவுகளை அமைக்க இலங்கை பொலிஸ் தீர்மானம்

    சிக்கலான விசாரணைகளைக் கையாள்வதில் செயற்றிறனை மேம்படுத்துவதற்காக இலங்கை பொலிஸ் அதன் குற்றப் புலனாய்வுத் துறையின் கீழ் புதிய பிரிவுகளை அறிமுகப்படுத்தியுள்ளது. மறுசீரமைப்பில் நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவு, சட்டவிரோத சொத்துக்கள் புலனாய்வுப் பிரிவு மற்றும் மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவு ஆகியவை அடங்கும். மேலதிகமாக, மேல் மற்றும் தெற்கு மாகாணங்களைத் தவிர அனைத்து மாகாணங்களிலும் மாகாண குற்றப் பிரிவுகள் அமைக்கப்படும் என்றும் இலங்கைப் பொலிஸ் அறிவித்துள்ளது. குற்றப் புலனாய்வுப் பிரிவுகளுக்கான சிரேஸ்ட பிரதிப்பொலிஸ் மா அதிபர் நிதிக்…