Tag: Arrested in a man involved in 16 robbery in 2 weeks in Canada

  • இரண்டு வார காலத்தில் 16 வியாபார நிறுவனங்களில் கொள்ளையிட்ட நபர் கனடாவில் கைது

    இரண்டு வார காலத்தில் 16 வியாபார நிறுவனங்களில் கொள்ளையிட்ட நபர் கனடாவில் கைது

    டொராண்டோ பெரும்பாகம் மற்றும் ஹாமில்டன் பகுதியில் இரண்டு வார காலத்தில் 16 வியாபார நிறுவனங்களில் கொள்ளையிட்டதாக குற்றம் சுமத்தி ஒருவரை கைது செய்யப்பட்டுள்ளார். பெப்ரவரி 8 முதல் பெப்ரவரி 25 வரை டொராண்டோ, ஹாமில்டன், குஎல்ஃப், பீல், ஹால்டன் மற்றும் நயாகரா பொலிஸாருக்கு 16 கொள்ளை சம்பவங்கள் தொடர்பில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் 14 கொள்ளைகள் நிதி நிறுவனங்களில், மற்ற இரண்டு சில்லறை கடைகளில் நடந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். குற்றவாளி ஒற்றையனாக செயல்பட்டு, கத்தியை காட்டி பணம்…