Tag: Anger at Elon Musk: Canadian selling his Tesla cars
-
தனது டெஸ்லா கார்களை விற்கும் கனேடியர் எலான் மஸ்க் மீதான கோபம்
கனடாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மீது 25 சதவிகித வரிகளும், கார்கள் மீது 100 சதவிகித வரிகளும் விதிக்கப்போவதாக அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் மிரட்டிய விடயத்தை கனேடிய மக்கள் சீரியஸாக எடுத்துக்கொண்டுள்ளார்கள். கனேடிய அரசாங்கம் என்ன பதில் நடவடிக்கை எடுக்கப்போகிறதோ தெரியாது, கனேடிய மக்கள் அமெரிக்கா மீதான தங்கள் கோபத்தை வெளிப்படுத்தத் துவங்கிவிட்டார்கள். கனேடியர்கள் பலர் இனி அமெரிக்காவுக்குச் சுற்றுலா செல்வதில்லை என முடிவெடுத்துள்ளார்கள். மாணவர்களோ, கனடா பல்கலைகழகங்களிலேயே படிப்பது என முடிவெடுத்துள்ளார்கள். உள்ளூர் பொருட்களை வாங்குதல்,…