Tag: 11 Police Groups to Arrest Senth – Ministry of Public Security

  • செவ்வந்தியைக் கைது செய்ய  11 பொலிஸ் குழுக்களைப் பயன்படுத்தி சிறப்பு நடவடிக்கை

    செவ்வந்தியைக் கைது செய்ய 11 பொலிஸ் குழுக்களைப் பயன்படுத்தி சிறப்பு நடவடிக்கை

    கணேமுல்ல சஞ்சீவவின் கொலைக்குப் பின்னணியில் இருந்ததாகக் கூறப்படும் 25 வயது இஷார செவ்வந்தியைக் கைது செய்ய நாடு முழுவதும் 11 பொலிஸ் குழுக்களைப் பயன்படுத்தி சிறப்பு நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு பிரதி அமைச்சர் சுனில் வட்டகல தெரிவித்தார். தேவையான நடவடிக்கைகளுக்காக மற்றொரு பொலிஸ் குழு துபாய்க்கு அனுப்பப்பட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். கொழும்பு குற்றப்பிரிவைச் சேர்ந்த இரண்டு சிறப்புக் குழுக்களும் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக சுனில் வட்டகல மேலும் கூறுகிறார். இந்த சம்பவத்தில் தொடர்புடைய வெளிநாட்டு பாதாள…