Category: கனடா செய்திகள்

  • மீண்டும் கனடா பிரதமரை ஆளுநர் என குறிப்பிட்டுள்ள ட்ரம்ப்

    மீண்டும் கனடா பிரதமரை ஆளுநர் என குறிப்பிட்டுள்ள ட்ரம்ப்

    கனடாவை மீண்டும் அமெரிக்காவின் 51ஆவது மாகாணம் என்று கூறி வம்புக்கிழுத்துள்ளார் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப். கனடாவை அவ்வப்போது அமெரிக்காவின் 51ஆவது மாகாணம் என்று கூறி வம்புக்கிழுத்துவந்தார் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப். இந்நிலையில், மீண்டும் கனடாவை அமெரிக்காவின் 51ஆவது மாகாணம் என்றும், கனடா பிரதமரான ஜஸ்டின் ட்ரூடோவை கனடா ஆளுநர் என்றும் கூறியுள்ளார் ட்ரம்ப். இம்முறை சற்று சீரியஸாகவே அவர் இடுகை ஒன்றை பதிவேற்றம் செய்துள்ளதுபோல் தெரிகிறது. அதாவது, கேலி செய்வது போல் பேசாமல், சீரியஸாகவே கனடாவை அமெரிக்காவின்…

  • பறவைக் காய்ச்சல் பரவும் அபாயம் கனடாவில்

    பறவைக் காய்ச்சல் பரவும் அபாயம் கனடாவில்

    கனடாவில் பறவைக் காய்ச்சல் பரவும் அபாயம் அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. கனடா மொத்தம் 500,000 மனித பறவை காய்ச்சல் (Bird Flu) தடுப்பூசிகளை கொள்வனவு செய்துள்ளது. எதிர்ப்பாராத நிலைமைகளுக்கு தயாராக இருப்பது முக்கியம் என கனடாவின் பொது. பிரிட்டிஷ் மருந்துப் பொருள் நிறுவனம் GSK தயாரித்த இந்த தடுப்பூசிகள், அவசியமான தருணங்களில் பயன்படுத்த முன்கூட்டியே பாதுகாப்பு நடவடிக்கையாக கொள்வனவு செய்யப்பட்டுள்ளது.   பொதுமக்களுக்கு பறவை காய்ச்சல் தொற்று ஏற்படும் அபாயம் தற்போது குறைவாக உள்ளது என்று பொது சுகாதார…

  • கனடாவில் 15 மில்லியன் டொலர் மதிப்புள்ள களவாடப்பட்ட  கார்கள் மீட்பு

    கனடாவில் 15 மில்லியன் டொலர் மதிப்புள்ள களவாடப்பட்ட கார்கள் மீட்பு

    ஹாமில்டன் மற்றும் தெற்கு ஒன்டாரியோவில் செயல்பட்ட வாகனத் திருட்டு கும்பலிடமிருந்து 15 மில்லியன் டொலர் மதிப்புள்ள வாகனங்கள் மீட்கப்பட்டுள்ளன. ஹாமில்டன் போலீசார் (HPS) இந்த தகவல்களை வெளியிட்டுள்ளனர். அழகிய மற்றும் உயர்தர வாகனங்களை குறிவைத்து திருடிய இந்த கும்பல், அவற்றை தேசிய மற்றும் சர்வதேச அளவில் விற்பனை செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இந்த சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டின் பேரில் பொலிஸார் 7 பேரை கைது செய்துள்ளனர் என்பதுடன் மேலும் 19 வயதான ஹாசன் சுலைமான் என்பவரை போலீசார் தேடி…

  • அகதி நிலை கோரி கனடாவில் விண்ணப்பிப்போர் எண்ணிக்கை கடும் வீழ்ச்சி

    அகதி நிலை கோரி கனடாவில் விண்ணப்பிப்போர் எண்ணிக்கை கடும் வீழ்ச்சி

    கனடாவில் அகதி நிலை கோரி விண்ணப்பிப்போர் எண்ணிக்கை வரலாறு காணாத அளவில் குறைந்துள்ளது. 2023ஆம் ஆண்டில், கனடாவில் அகதி நிலை கோரி விண்ணப்பித்தோர் எண்ணிக்கை 1.8 மில்லியன். அதுவே, 2024இல் கனடாவில் அகதி நிலை கோரி விண்ணப்பித்தோர் எண்ணிக்கை 1.5 மில்லியன் ஆக குறைந்துவிட்டதாக அரசு தரவுகள் தெரிவிக்கின்றன. 2023ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் கனடாவில் அகதி நிலை கோரி விண்ணப்பித்தோர் எண்ணிக்கை 19,821. அதுவே, இந்த ஜனவரில் கனடாவில் அகதி நிலை கோரி விண்ணப்பித்தோர் எண்ணிக்கை…

  • மீன்பிடித்த இருவர் கனடாவில் பரிதாபமாக மரணம்

    மீன்பிடித்த இருவர் கனடாவில் பரிதாபமாக மரணம்

    கனடாவின் அல்பர்ட்டா குரோ லேக் ப்ரொவின்ஷியல் பூங்காவில் மீன்பிடித்துக் கொண்டிருந்த இருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். கடந்த சனிக்கிழமை அவசர சேவை படையினருக்கு கிடைக்கப் பெற்ற தகவலின் பிரகாரம் சம்பவ இடத்திற்கு சென்றுள்ளனர். பனியில் மீன்பிடிக்கும் கூடத்தில் இரண்டு ஆண்கள் உயிரிழந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டனர். கூடத்தில் கார்பன் மோனாக்ஸைடு விஷவாயு தாக்த்தனால் இந்த இருவரும் உயிரிழந்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். உயிரிழந்தவர்களின் பெயர்கள் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை. ஆனால், ஒருவர் 45 வயதான ஃபோர்ட் மெக்மரே நகரைச் சேர்ந்தவராகவும், மற்றொருவர்…

  • கனடாவில் இடம்பெற்ற தீ விபத்தில் முதியவர் பலி

    கனடாவில் இடம்பெற்ற தீ விபத்தில் முதியவர் பலி

    கனடாவின் நோர்த் பே தெற்கே உள்ள போர்ட் லோரிங் பகுதியில் திங்கள் காலை ஏற்பட்ட வீடொன்றில் இடம்பெற்ற தீ விபத்தில் ஒரு முதியவர் உயிரிழந்துள்ளார். மேலும் மற்றுமொருவர் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆர்கைல் தீயணைப்புத் துறை, நோர்த் பே அவசர மருத்துவ சேவை, மற்றும் ஒன்டாரியோ மாகாண போலீசார் கடந்த திங்கள் காலை 7:15 மணியளவில் லவெர்ஸ் லேன் பகுதியில் உள்ள வீட்டிற்கு அழைக்கப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். “போர்ட் லோரிங் பகுதியைச் சேர்ந்த 80 வயது…

  • கனடாவில் வீடுகள் விற்பனையில் வீழ்ச்சி

    கனடாவில் வீடுகள் விற்பனையில் வீழ்ச்சி

    கனடாவில் வீடுகளின் விற்பனையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கனடிய வீட்டு மனை ஒன்றியம் இது தொடர்பான தகவல்களை வெளியிட்டுள்ளது. கடந்த ஜனவரி மாதம் வீடுகளின் விற்பனையானது கடந்த டிசம்பர் மாதத்துடன் ஒப்பீடு செய்யும் போது 3 வீதத்தினால் குறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த ஆண்டுடன் ஒப்பீடு செய்யும் போது இந்த ஆண்டில் வீடுகளின் விற்பனை ஜனவரி மாதத்தில் 2.9 வீதத்தினால் அதிகரித்துள்ளது. வரி விதிப்பு வட்டி வீதம் போன்ற காரணிகளின் அடிப்படையில் வீடுகளின் விற்பனை குறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த…

  • பனிப்பாறை சரிவில் சிக்கி கனடாவில் ஒருவர் பலி

    பனிப்பாறை சரிவில் சிக்கி கனடாவில் ஒருவர் பலி

    பிரிட்டிஷ் கொலம்பியா – அல்பெர்டா எல்லைக்கு அருகே உள்ள ராக்கி மலைப்பகுதியில் நடந்த பனிப்பாறைச் சரிவில் 42 வயது ஆண் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் கப்ரிஸ்டோ மலையில் இடம்பெற்றுள்ளது. பனிச்சரிவு குறித்த கனடிய நிறுவனத்தின் இணையதளத்தில் பதிவான தகவலின்படி, இந்த பனிச்சரிவு “அளவு 2, காற்றால் உருவான பனிச்சரிவு” என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த சம்பவம் 2,280 மீட்டர் உயரத்தில் ஏற்பட்டுள்ளது. பனிச்சரிவுகளின் அளவு 1 முதல் 5 வரை வகைப்படுத்தப்பட்டாலும், அளவு 2 என்றால் கூட ஒருவர்…

  • மூன்றாவது நாளாகவும் பியர்சன் விமான நிலையத்தில் விமானங்கள் ரத்து

    மூன்றாவது நாளாகவும் பியர்சன் விமான நிலையத்தில் விமானங்கள் ரத்து

    கனடாவின் ரொறன்ரோ பியர்சன் சர்வதேச விமான நிலையத்தில் மூன்றாவது நாளாகவும் விமானப் பயணங்கள் தாமதமானதாகவும் ரத்து செய்யப்பட்தாகவும் தெரிவிக்கப்படுகின்றது. டெல்டா ஏர்லைன்ஸ் விமானம் விபத்து தொடர்பான விசாரணை இன்னும் நடைபெற்று வருகின்றமையே இதற்கு காரணமாகும். கடந்த திங்கட்கிழமை பிற்பகலில் 80 பேருடன் வந்த விமானம் தரையிறங்கும் போது தலைகீழாக கவிழ்ந்து விமானம் விபத்துக்குள்ளாகியிருந்தது. இதனால் பியர்சன் விமான நிலையத்தின் ஐந்து ஓடுதளங்களில் இரண்டு மூடப்பட்டுள்ளன. இந்த விபத்தில் 21 பேர் காயமடைந்தனர், இவர்களில் 19 பேர் தற்பொழுது…

  • டொரன்டோவில் வரி அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிப்பு.

    டொரன்டோவில் வரி அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிப்பு.

    கனடாவின் டொரன்டோ நகரில் வரி அதிகரிக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டது. டொரன்டோ நகர முதல்வர் ஒலிவியா சௌ தாக்கல் செய்த வரவு செலவு திட்டம் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இதன்படி அடுத்த ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் வரி அதிகரிப்பிற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. டொரன்டோவில் அதிகரிக்கப்பட உள்ள வரி | Toronto Council Approves Mayor Chows இதன்படியே வரி வீதமானது 6.9 வீதத்தினால் அதிகரிக்கும் என தெரிவிக்கப்படுகிறது. முதல்வரினால் சமர்ப்பிக்கப்பட்ட வரவு செலவுத் திட்டம் எவ்வித நிறைவேற்றப்பட்டுள்ளது சொத்து…