Author: ped36
-
-
கனடாவில் உச்சம் தொட்ட வீட்டு வாடகை: அவதியுறும் புலம்பெயர் தமிழர்கள்
கனடாவில் வீட்டு வாடகைத் தொகை சடுதியாக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மே மாதத்தில் கனடாவில் சராசரி வீட்டு வாடகைத் தொகை இலங்கை ரூபாப்படி 630,000 ஐ (2,200 அமெரிக்க டொலர்கள்) தாண்டியுள்ளது. Rentals.ca மற்றும் Urbanation நிறுவனத்தால் வெளியிடப்பட்ட அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன்படி, கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் வீட்டு வாடகைத் தொகை 9.3 வீதமாக அதிகரித்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. வான்கூவர் மற்றும் டொராண்டோவில் 2023 ஆண்டு மே மாதம் முதல் வீட்டு வாடகைத்…
-
அடுத்த தலைமுறைக்கு எடுத்து செல்வோம்! முள்ளிவாய்க்கால் கஞ்சி ஸ்கார்புரோவில் பரிமாறப்படும் இடங்களின் விவரங்கள்
நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஏற்பாட்டில் மேற்படி முள்ளிவாய்கால் கஞ்சி ஸ்காபுரோவில் நியூஸ் ஸ்பைசி லாண்ட், இரா சுப்ப மாக்கற், நியூ ஓசன்,ரூச் பேக்கறி மற்றும்பிறம்ரணில் தினுசா கேற்றறிங், மாயா கேற்றறிங், மற்றும் மாக்கம் சவுத்தேசியன் ஆகிய இடங்களில் மே18 வரை இடம் பெறுகின்றன. அனைவரும் கலந்து நினைவு வணக்கம் மற்றும் கஞ்சியை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்லுமாறு வேண்டுகின்றோம்.
-
விடுதலைப்புலிகள் மீதான இந்தியாவின் தடை நீடிப்பு நேர்மையற்றது: இயக்குனர் கௌதமன் குற்றச்சாட்டு
விடுதலைப்புலிகள் மீதான தடை நீட்டிப்பு மூலம் சீன அரசுக்கு இந்திய அரசு உதவி செய்துள்ளதாக இயக்குநர் கௌதமன் குற்றம் சாட்டியுள்ளார். மேலும் விடுதலைப்புலிகள் மீதான இந்திய அரசாங்கத்தின் தடை நீடிப்பு நேர்மையற்ற மற்றும் அறமற்ற ஒரு செயல் என இயக்குநர் கௌதமன் கடந்த ஜந்து ஆண்டுகளுக்கு முன்னர், விடுதலைப்புலிகள் வன்முறை இயக்கம் அல்ல என ஜரோப்பிய யூனியன் சுட்டிக்காட்டி, விடுதலைப்புலிகள் மீதான தடையை நீக்கியுள்ள நிலையில், இந்திய அரசாங்கம் மேலும் 5 வருடங்களுக்கு தடையை நீடித்துள்ளதன் மூலம்…
-
விடுதலைப் புலிகள் மீதான தடை நீடிப்பு: வைக்கோ கடும் கண்டனம்
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை மேலும் ஐந்து ஆண்டுகளுக்கு இந்திய மத்திய அரசு தடைசெய்துள்ள நிலையில், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார். தவறான நோக்கத்தோடு உண்மைக்கு மாறாக புலிகள் இயக்கம் மீதான தடை நீட்டிக்கப்பட்டுள்ளதாகவும், இது அநீதியான செயல் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். அறிக்கை ஒன்றை வெளியிட்டள்ள அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். ‘இலங்கையில் நடைபெற்றுவந்த போர், 2009 ஆம் ஆண்டு முடிவுக்கு வந்த பிறகும், விடுதலைப்புலிகள் இயக்கம் தமிழீழ தனி நாட்டுக் கோரிக்கையை கைவிடவில்லை.…
-
மாமனிதர் ஈழவேந்தன் அவர்களின் இறுதி வணக்க நிகழ்வு (LIVE)
மாமனிதர் ஈழவேந்தன் அவர்களின் இறுதி வணக்க நிகழ்வுகள் கீழ் உள்ள இணைப்புனூடக நேரலையில் பார்வையிடலாம்.
-
Live| தமிழீழத் தேசியத் தலைவரின் இதயத்தில் இடம் பிடித்த மாமனிதர் ஈழவேந்தன் இறுதி அஞ்சலி நேரலை
தமிழீழத் தேசியத் தலைவரின் இதயத்தில இடம் பிடித்த மாமனிதர் ஈழவேந்தன் இறுதி அஞ்சலி நேரலை
-
ஈழவேந்தன் தமிழ் இனத்தின் சரித்திரம்
நீண்ட விடுதலைப் பயணித்தில் சளைக்காமல் , ஓய்வின்றித் தமிழீழம் என்ற ஒரே குறிக்கோளுக்காக உழைக்கும் உன்னத விடுதலைப் போராளி , “புலிக் கிழவன்” ஈழவேந்தன் இனப்பற்றாளன், மொழிப்பற்றாளன், இன்றுவரை தமிழீழ தீவிர செயற்பாட்டாளன் தமிழீழ தேசியத்தலைவர் மீது இன்றுவரை தீவிரபற்றளன். தமிழீழத் தேசியத் தலைவரின் இதயத்தில இடம் பிடித்த மாமனிதர்களில் ஈழவேந்தன் குறிப்பிடத்தக்கவர். தலைவரின் பணிப்பில் இந்தியா,கனடா, தென்னாபிரிக்காவுக்கும்,மொறிசியஸ் நாட்டுக்கும் சென்று அமைச்சர்கள் , இராஜ தந்திரிகளைச் சந்தித்ததுடன், மொறீசியஸ சென்று வெளியுறவுத்துறை அமைச்சர் மற்றும் இராஐதந்திர…
-
நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் – பொதுத் தேர்தல் 2024 (முக்கிய விவரத் தொகுப்பு) கட்டாயம் வாசியுங்கள்
நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் – பொதுத் தேர்தல் 2024 நா க த அரசாங்கத்தின் 4வது பாராளுமன்றத்திற்கான அரசவை உறுப்பினர்கள் தேர்தல்- கனடா அறிமுகம் நா.க.த.அரசாங்கத் தேர்தல் ‘நடைமுறைக் கைநூல் (செப்டெம்பர் 06, 2013)’இன் வழிகாட்டல்படி தேர்தல் நடத்தப்படுகின்றது. அதற்கமைய (குறிப்பாக அலகு 5) கனடாவில் 25 தொகுதிகள் அடையாளம் காணப்டுள்ளன. அலகு 5. “……..பாராளுமன்றத் தேர்தல்களில் கையாளப்படும் முறையானது பொதுவாக எங்குள்ளவர்களை எவர் பிரதிநிதிப் படுத்துகிறார் என்பதைத் தீர்மானிப்பதாகும்……..” 2024 தேர்தலில் கனடாவின்…
-
‘ஒரு ட்ரிப் போவம்’ என்ற நகைச்சுவை நிறைந்த திரைப்படம் கனடாவில் திரையிடப்படுகின்றது
இலங்கை ‘பகிடியா கதைப்பம்’ புரடக்ஷன்ஸ் தயாரித்த ‘ஒரு ட்ரிப் போவம்’ என்ற நகைச்சுவை நிறைந்த திரைப்படம் கனடாவில் திரையிடப்படுகின்றது இலங்கையில் இயங்கிவரும் ‘பகிடியா கதைப்பம்’ புரடக்ஷன்ஸ் தயாரித்த ‘ஒரு ட்ரிப் போவம்’ என்ற நகைச்சுவை நிறைந்த திரைப்படம் எதிர்வரும் ஏப்ரல் 6ம் 7ம் திகதிகளில் கனடாவில் திரையிடப்படுகின்றது. திரையரங்கில் திரையிடப்படவுள்ள இந்த இலங்கையில் தயாரான நகைச்சுவை நிறைந்த திரைப்படத்தை கனடா வாழ் நகைச்சுவையை விரும்பும் ரசிகர்கள் பார்த்து மகிழ வேண்டும் என தயாரிப்பாளர்கள் அழைக்கின்றார்கள். கட்டணம் 15…