பயிரிடப்படாத அனைத்து நிலங்களிலும் பயிர் செய்யும் தேசிய வேலைத்திட்டம் இன்று (15) முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக, விவசாய மற்றும் கால்நடை அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த திட்டம் ஒரு கையளவு விளைநிலம் என பெயரிடப்பட்டுள்ளதாக பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன குறிப்பிட்டுள்ளார்.
இதன் கீழ் நாடளாவிய ரீதியில் விவசாயம் செய்யப்படாத காணிகளை அடையாளம் காண நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
Leave a Reply