அரசாங்கம் அறிமுகப்படுத்தியுள்ள புதிய வரிகளின் மூலம் டொயோட்டா லங்கா தனது வாகனங்களை இறக்குமதி செய்து விற்பனை செய்ய எதிர்பார்க்கும் விலைகளை அறிவித்துள்ளது.வாகனத்தின் ஆரம்ப விலை பின்வருமாறு.
• Lite Ace: Rs. 7.45 million
• Wigo: Rs. 9.15 million
•Lite Ace Van : Rs. 11.4 million
• Raize: Rs. 12.25 million
• Hilux (Single Cab) : Rs. 15.2 million
• Hiace: Rs. 19.95 million
• Coaster : Rs. 19.8 million
• Yaris Ativ: Rs. 18.5 million
• Yaris Cross: Rs. 21.15
• Rush: Rs. 17.95 million
• Corolla: Rs. 28 million
• Prius: Rs. 28.9 million
•Corolla Cross : 35.5 million
•RAV4: Rs. 37.5 million
• Camry : Rs. 44 million
•Land Cruiser 250: Rs. 75 million
• Alphard : Rs. 73.9 million
•Fortune: Rs. 61 million
• Land Cruiser 300: Rs. 118 million
Leave a Reply