கிழக்கு மாகாணத்தில் ஆயுதங்களை மறைத்துவைத்துள்ள பிள்ளையான் குழுவிடம் உள்ள ஆயுதங்களை என்னால் களையமுடியும் என ஈரோஸ் அமைப்பின் செயலாளர் நாயகம் இரா.பிரபா(R. Praba) பகிரங்கமாக அறிவித்துள்ளார்.கல்லடியில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
மேலும் கருத்து தெரிவித்த அவர், “ஈரோஸ் அமைப்புக்கு அல்லது எங்கள் பத்து உறுப்பினர்களுக்கு கைத்துப்பாக்கிகள் தருவீர்களானால் கிழக்கு மாகாணத்தினை தூய்மைப்படுத்தி தருவேன் என ஈரோஸ் அமைப்பின் செயலாளர் நாயகம் இரா.பிரபா பகிரங்கமாக அறிவித்துள்ளார்.
Leave a Reply